திருக்கோவிலூர் அருகே லாரி மோதி விவசாயிகள் 2 பேர் பலி
திருக்கோவிலூர், நவ.7: திருக்கோவிலூர் அருகே வேலாகுளம் என்ற பகுதியில் இருந்து திருக்கோவிலூர் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல், கம்பு முதலியவற்றை ஏற்றி வந்த விவசாயிகள் இருவர் லாரி மோ










