போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு அருகே பள்ளிப் பேருந்து ரேடியேட்டர் வெடித்து விபத்து: 5 மாணவர்கள் காயம்

ஈரோடு, நவ.29: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து, ரேடியேட்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த மாணவர்கள் 5 பேருக்கு

Updated On :19 செப்டம்பர் 2012, 11:39 pm

ஈரோடு, நவ.29: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து, ரேடியேட்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த மாணவர்கள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஈரோடு சூரம்பட்டி வலசு என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக மருத்துசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.