தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நேபாளத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்தவர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி

திருச்சி, செப்.28: நேபாளத்தில் விமானவிபத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் இன்று காலை 7 மணி அளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி சிந்தாமணி பகு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:38 am

கண்ணன்

திருச்சி, செப்.28: நேபாளத்தில் விமானவிபத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் இன்று காலை 7 மணி அளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் காலை 9.30 மணி வரை வைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து, விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.