ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பவானியில் புதிய அணை : கண்டித்து கொங்கு இளைஞர் பேரவை நடைப்பயணம்

கோவை, ஆக., 11 : பவானி அணைக்கு குறுக்கே கேரளாவில் புதிய அணை கட்டி, தமிழக எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற கேரள அரசின் திட்டத்தைக் கண்டித்து கோவையில் இருந்து கே

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:44 am

வேல்முருகன்

கோவை, ஆக., 11 : பவானி அணைக்கு குறுக்கே கேரளாவில் புதிய அணை கட்டி, தமிழக எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற கேரள அரசின் திட்டத்தைக் கண்டித்து கோவையில் இருந்து கேரள மாநிலம் அட்டப்பாடியை நோக்கி நடைபயணம் செய்ய முயன்ற கொங்கு இளைஞர் பேரவையினர் 25 பெண்கள் உட்பட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

அட்டப்பாடியில் புதிய அணை கட்ட முயலும் கேரளாவின் திட்டத்தைக் கண்டித்து கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் குமார ரவிக்குமார் தலைமையில் இந்த நடைப்பயணம் துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.