சேலம் : ஆசிரியை மற்றும் சப் இன்ஸ்பெக்டரிடம் செயின் பறிப்பு
சேலம், ஆக., 14 : சேலத்தில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் இருந்தும், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் இருந்தும் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்து










