‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஈரோட்டில் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ஈரோடு, ஆக. 16: ஈரோட்டில் மாநகராட்சியின் மண்டல அலுவலகம் சூரம்பட்டியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்சப் புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:50 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஆக. 16: ஈரோட்டில் மாநகராட்சியின் மண்டல அலுவலகம் சூரம்பட்டியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்சப் புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.