அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: வருவாய் அலுவலர் உள்பட இருவர் கைது

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு, லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரைக் கைது செய்தனர்.

Updated On :3 டிசம்பர் 2012, 11:50 am

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு, லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரைக் கைது செய்தனர்.

விருதுநகரைச் சேர்ந்தவர் குமரன். இவர் புது வீடு கட்டி அதற்கான வரி தொடர்பாக வருவாய் அலுவலரை அணுகியபோது, வரியைச் சரி செய்து கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

குமரன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் யோசனையின்படி, குமரன் லஞ்சம் கொடுத்தபோது, வருவாய் அலுவலர் யுவராஜ் (55), உதவியாளர் ரவி (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.