தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவிரி பாசனப் பகுதியில் முழுஅடைப்பு: பஸ்கள் மீது கல்வீச்சு

காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மாநில அரசுக்கு எதிராக காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள வணிகர் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. 

News image
Updated On :7 டிசம்பர் 2012, 3:32 am

சங்கர்

காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மாநில அரசுக்கு எதிராக காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள வணிகர் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. 

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டன. சாலைமறியலில் ஈடுபட்டவர்கள், பேருந்துகளை தடுத்து நிறுத்தினர். சிலர் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர். இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.