தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை மயிலாடுதுறையில் ரயில்மறியல்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. நாகை வேளாங்கன்னி அருகே 150க்கும் மேற்பட்டோர்...

News image
Updated On :7 டிசம்பர் 2012, 7:40 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. நாகை வேளாங்கன்னி அருகே 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் எர்ணாகுளம் விரைவு ரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிபிஎம் கட்சியினரும் அங்கே வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.