நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோடு ரயில் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

ஆலப்புழா ரயிலில் தண்ணீர் இல்லை என்று கூறி அதில் வந்த ஐயப்ப பக்தர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :10 டிசம்பர் 2012, 7:07 am

ஜபலின் ஜான்

ஆலப்புழா ரயிலில் தண்ணீர் இல்லை என்று கூறி அதில் வந்த ஐயப்ப பக்தர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஆலப்புழா ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு இன்று காலை வந்த  போது அதில் தண்ணீர் இல்லை என்று கூறி ஐயப்ப பக்தர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். இவர்களது போராட்டத்தால், ரயிலில் இருந்த மற்ற பயணிகள் தங்களுக்கு வேலைக்குச் செல்ல நேரமாவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக முக்கால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது ஆலப்புழா ரயில்.

வழக்கமாக ஈரோடு ரயில் நிலையத்துக்கு 10.15 மணிக்கு வந்து 10.30 மணிக்குப் புறப்படும் ரயில் 11.15 மணியளவில்தான் கிளம்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.