விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு

விருதுநகர் மாவட்டம் கன்னிச்சேரிபுதூரில் டாஸ்மாக் கடையில் 1.45 லட்சம் திருட்டுப்போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :10 டிசம்பர் 2012, 6:52 am

விருதுநகர் மாவட்டம் கன்னிச்சேரிபுதூரில் டாஸ்மாக் கடையில் 1.45 லட்சம் திருட்டுப்போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னிச்சேரிபுதூரில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பாண்டியர்ஜன், வச்சாரக்காரப்பட்டி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வசூலானப் பணம் 1.45 லட்சத்தை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், இன்று காலை கடையைத் திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை போய் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.