விருதுநகரில் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அத்திக்குளம் மற்றும் ராமலிங்காபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசியை கடத்தி அருப்புக்கோட்டைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், சிவகாசி சாலையில், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய வாகனச் சோதனையில், அந்த வாகனத்தில் 50 கிலோ மூட்டைகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவர், மூட்டைகளை ஏற்றியவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிவர்கள், அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரும், ரேஷன் கடை விற்பனையாளர் இருவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

