பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் தலைமையில் 2 தீர்மானங்கள்

கடலூர் நகர்மன்றக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக நடைபெறவில்லை.

News image
Updated On :12 டிசம்பர் 2012, 6:51 am

சீனிவாசன்

கடலூர் நகர்மன்றக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக நடைபெறவில்லை.

இந்த நிலையில், கடலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 30 கவுன்சிலர்கள் இன்று கடலூர் ஹோட்டல் ஒன்றில் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, கடலூரில் தனியாருக்கு சொந்தமான சி.கே. பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள், பொது இடம் உள்ளது. அந்த இடத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கடலூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள 3 கடைகளை வேறொருவரது பெயருக்கு மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கடலூர் நகர்மன்றத்துக்கு பல லட்சம் இழப்பு ஏற்படும் என்றும், இந்த முடிவுகளை, கடலூர் நகர்மன்றத் தலைவர் சுப்ரமணியன் தன்னிச்சையாக எடுத்திருப்பதாகவும் கூறி, அதனை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.