ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது தற்காலிக நிறுத்தம்

சிறுவாணி நீர் வருவது பிரச்னையில் உள்ளதால், இந்தப் பிரச்னை தீரும் வரை புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது நிறுத்தப் படுகிறது.

News image
Updated On :28 டிசம்பர் 2012, 10:15 am

வேல்முருகன்

கோவையில் சிறுவாணி குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், சிறுவாணி நீர் வருவது பிரச்னையில் உள்ளதாலும், இந்தப் பிரச்னை தீரும் வரை புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது நிறுத்தப் படுகிறது என்று கூறினார் கோவை மாநகர மேயர்.

இன்று கூடிய கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.