சேலத்தில் ரயில் மோதி தந்தை, மகன் பலி
சேலம், ஜுன் 12 : சேலம் மாவட்டம் திப்பு நகர் பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த அமீர் (28) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் தனது மகன் ஆசாத்தை (4) அழைத்துக் கொண்டு சேலம் மிலிட்டரி சாலையில் உள்ள ரயில்வே டிராக்கை


சேலம், ஜுன் 12 : சேலம் மாவட்டம் திப்பு நகர் பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த அமீர் (28) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் தனது மகன் ஆசாத்தை (4) அழைத்துக் கொண்டு சேலம் மிலிட்டரி சாலையில் உள்ள ரயில்வே டிராக்கை கடக்கும் போது விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த பயணிகள் ரயில் மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில்வே கேட் மூடியிருந்தும் கேட்டுக்குக் கீழ் உள்ள இடைவெளியில் நுழைந்து அவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...