தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

News image
Updated On :6 நவம்பர் 2012, 7:29 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

வெள்ள நிவாரணம் முறையாக வழங்கக் கோரியும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்டத்தின் 11 ஊராட்சிமன்றங்களில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.