தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டெங்கு பாதிப்பு: நாகை மருத்துவமனையில் மருத்துவக் குழு ஆய்வு

நாகை அரசு பொது மருத்துவமனையில், மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 4 பேர் கொண்ட குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது.

News image
Updated On :24 நவம்பர் 2012, 5:38 am

சங்கர்

நாகை அரசு பொது மருத்துவமனையில், மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 4 பேர் கொண்ட குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது.

முன்னதாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் தொடர்ந்து டெங்கு பாதிப்புக்குள்ளான குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.