பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையப் பகுதிகளில் கன மழை பொழிவதாலும், அனல் மின் நிலையத்தின் பராமரிப்புப் பணி காரணமாகவும் 5வது யூனிட்டில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

News image
Updated On :24 நவம்பர் 2012, 6:28 am

இன்பராஜ்

வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணியின் காரணமாக ஷட்-டவுன் செய்யப் பட்டிருப்பதாகவும், மதியத்துக்கு மேல் அந்த யூனிட் இயங்கும் என்றும் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.