பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பொள்ளாச்சி விபத்து: பலி 8 ஆக உயர்வு

வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை நேற்று கவிழ்ந்ததில்

News image
Updated On :25 நவம்பர் 2012, 9:15 am

பா. இளையபதி

வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை நேற்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண். மேலும் ஒரு சிறுவன் மற்றும் ஆண்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.