தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வயலுக்கு நீர் இல்லை: வருத்தத்தில் விவசாயி தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் அருகே வயலுக்குப் பாய்ச்ச நீர் இல்லாததைக் கண்ட விவசாயி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

News image
Updated On :25 நவம்பர் 2012, 8:08 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் அருகே வயலுக்குப் பாய்ச்ச நீர் இல்லாததைக் கண்ட விவசாயி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

வலிவலத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம் நேற்று மாலை கூத்தங்குடியில் உள்ள தனது வயலுக்குச் சென்றுள்ளார். தண்ணீர் பாய்ச்ச வழியில்லாமல் பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் உடைந்து, பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.