காவிரி விவகாரம்: திருவாரூரில் ரயில் மறியல்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், நடவடிக்கை கோரியும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் ரய


காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், நடவடிக்கை கோரியும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய, பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர், தினமும் தமிழகத்துக்கு 2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...