ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

ஈரோடு களியராவுத்தர்புரம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி இன்று பொதுமுக்கள் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :9 அக்டோபர் 2012, 8:01 am

ஜபலின் ஜான்

ஈரோடு களியராவுத்தர்புரம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி இன்று பொதுமுக்கள் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுமார் 60க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் சேர்ந்து டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.