6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஈரோடில் மேலும் ஒரு ஈமு ஃபார்ம் உரிமையாளர் கைது

ஈரோட்டில் கேஜி ஈமு ஃபார்ம் உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இவருடன் காவல்துறையில் பணியாற்றும் இவரது மனைவி காயத்ரி உள்பட 3 பேர்

News image
Updated On :12 அக்டோபர் 2012, 3:11 am

ஜபலின் ஜான்

ஈரோட்டில் கேஜி ஈமு ஃபார்ம் உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இவருடன் காவல்துறையில் பணியாற்றும் இவரது மனைவி காயத்ரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் இன்று காலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.