ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கோழிப்பண்ணை மோசடி: பெருந்துறையில் மேலும் ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் புதிய பசுமை நாட்டுக் கோழிப்பண்ணை வைத்து நடத்திய  சுப்பிரமணியன் (25) என்பவர் மீது கொடுக்கப்பட்ட மோசடிப் புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :17 அக்டோபர் 2012, 3:49 am

ஜபலின் ஜான்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் புதிய பசுமை நாட்டுக் கோழிப்பண்ணை வைத்து நடத்திய  சுப்பிரமணியன் (25) என்பவர் மீது கொடுக்கப்பட்ட மோசடிப் புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

இவர் குள்ளம்பாளையத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மீது 52 பேர் நிதி மோசடிப் புகார் கொடுத்திருந்தனர். ரூ.78 லட்சத்து 71 ஆயிரம்

மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராஜன் அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.