தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரூர் அருகே கார்-லாரி மோதல்: 3 பேர் பலி

கரூர் அருகே காருடன் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :25 அக்டோபர் 2012, 5:00 am

கண்ணன்

கரூர் அருகே காருடன் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

கோவையைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தனது குடும்பத்தாருடன் காரில் திருநள்ளாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இவர் பாரதியார் பல்கலையில் பணி செய்துவருகிறார். இவர்கள் சென்ற கார், கரூர் அருகே கரப்பாளையம் என்ற இடத்தில் சிமிண்ட் லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், மனோகரன் இவரது மனைவி வைரகாந்தி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மனோகரனின் மகன்கள் கண்ணன், ராகுல் இருவரும் பலத்த காயமடைந்து கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.