கோயம்பத்தூரில் மின்வெட்டைக் கண்டித்து வேலை நிறுத்தம்
கோயம்பத்தூரில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.


கோயம்பத்தூரில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், லேத் தொழிற்சாலைகள், வார்ப்பட தொழிற்சாலைகள், பொறியியல், கிரைண்டர் தயாரிப்பு, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உட்பட 40,000 தொழிற்சாலை ஈடுபட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, சுமார் 20 சங்கப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இன்று கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...