பள்ளிக்கு தாமதமாக வந்ததைத் தட்டிக் கேட்ட ஆசிரியரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினார்.
விருதுநகரில் கே.வி.எஸ்.பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் அஜீத் குமார். இவர் நேற்றும் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதற்கு தண்டனையாக கணித ஆசிரியர் பாண்டியராஜன், அந்த மாணவரை பள்ளியில் வெளியே நிற்க வைத்துள்ளார்.
இன்றும் அதேபோல் அஜீத் குமார் தாமதமாக பள்ளிக்கு வரவே, இன்றும் அவரை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துள்ளார் ஆசிரியர் பாண்டியராஜன். இந்த நிலையில், கோபமடைந்த மாணவர் அஜீத் குமார், பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆசிரியர் கரும்பலகையில் பின்னால் திரும்பி எழுதிக் கொண்டிருந்தபோது, குத்திவிட்டு தப்பியோடினார்.
காயமடைந்த ஆசிரியர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

