யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருவாரூரில் இலங்கை மக்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு

திருவாரூர், செப்., 04 : வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த பக்தர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்தி அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:12 am

தங்கராஜா

திருவாரூர், செப்., 04 : வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த பக்தர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்தி அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்து. அவர்கள் சுமார் 10 பேருந்துகளில் போலிஸ் பாதுகாப்போடு திருச்சி கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை, திருவாரூரில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, பேருந்து மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.