தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

நாகப்பட்டினம், செப்.6: தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி விரட்டியதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 13 கடல் ம

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:15 am

சங்கர்

நாகப்பட்டினம், செப்.6: தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி விரட்டியதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்‌களை இலங்கை படை தாக்கியுள்ளது. தமிழக மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீனவர்களை இரும்பு பைப்புகளால் தாக்கியதாகவும், 2 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.