இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர் நீதிமன்ற வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.7: கடலூர் நீதிமன்றத்தில் வெளி வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 2 நாட்களுக்கு முன்னர் குற்றவியல் நடுவருக்கும் மாவட்ட குற்றவியல் ஆய்வாளருக்கு இடையே ஒரு வழக்கு தொடர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:16 am

சீனிவாசன்

கடலூர், செப்.7: கடலூர் நீதிமன்றத்தில் வெளி வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

2 நாட்களுக்கு முன்னர்

குற்றவியல் நடுவருக்கும்

மாவட்ட குற்றவியல் ஆய்வாளருக்கு இடையே ஒரு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில்,

மாஜிஸ்திரேட் அவமரியாதையாக நடந்து கொண்டார் என்று கூறி பிரச்னையில் ஈடுபட்டனர் வழக்குரைஞர்கள். மேலும், மாஜிஸ்டிரேட்டை சிறைபிடித்து, குற்றப்பிரிவு ஆய்வாளரை மீட்டு வந்தனர். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை கோரி நேற்று நீதிபதி அறையைப் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய

வழக்குரைஞர்கள் இன்று காலை நீதிமன்ற பிரதான வாசல் கதவைப் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.