அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சிவகாசி விபத்து: மேலும் ஒருவர் சாவு

விருதுநகர், செப்.12: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு நிறுவன வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் மதுரை, சிவகாசி, ச

Updated On :26 செப்டம்பர் 2012, 6:22 am

விருதுநகர், செப்.12: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு நிறுவன வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த சிலர் மதுரை, சிவகாசி, சாத்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதை அடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.