ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விலை குறைவு : ஈரோடு மஞ்சள் சந்தையில் இன்றைய ஏலம் ரத்து

ஈரோடு, செப்., 13 : ஈரோடு சுண்ணாம்பு ஓடை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கும். ஆசியாவிலேயே மிகப் பெரிய மஞ்சள் சந்தையாக விளங்குவது ஈரோடு

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:23 am

ஜபலின் ஜான்

ஈரோடு, செப்., 13 : ஈரோடு சுண்ணாம்பு ஓடை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கும். ஆசியாவிலேயே மிகப் பெரிய மஞ்சள் சந்தையாக விளங்குவது ஈரோடு மஞ்சள் சந்தையாகும்.

இன்று மஞ்சள் சந்தையில் சுமார் 150 மாதிரிகளை விவசாயிகள் ஏலத்துக்கு வைத்திருந்தனர். ஆனால், நேற்றை விட 1000 ரூபாய் குறைவாக மஞ்சள் ஏலம் எடுக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் மஞ்சள் ஏலத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.