தீக்குளித்த விஜயராஜா உயிரிழந்தார் : சேலத்தில் பதற்றம்
சேலம், செப்., 18 : இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா இன்று முற்பகல் 12.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து தகவல்










