தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராஜபக்சே வருகை : கடலூரில் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல்

கடலூர், செப்., 20 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து இன்று கடலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர். தமிழர் வாழ்வுரிமை கட்ச

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:30 am

சீனிவாசன்

கடலூர், செப்., 20 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து இன்று கடலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர்.

தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் இன்று கடலூர் துறைமுகம் ரயில்நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர், உடனடியாக விடுதலை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.