ராஜபக்சே வருகை : கடலூரில் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல்
கடலூர், செப்., 20 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து இன்று கடலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர். தமிழர் வாழ்வுரிமை கட்ச








