சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரத்தில் உதயகுமார் உருவ பொம்மை தூக்கிலிடும் போராட்டம்

சிதம்பரம், செப்., 22 : சிதம்பரம் மூப்பனார் பேரவை சார்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உருவ பொம்மை தூக்கிலிடும் போராட்டம் மேல ரத வீதி அண்ணா சிலை அருகே நடத்தப்பட்டது. மூப்பானர் பேரவைத் தலை

Updated On :26 செப்டம்பர் 2012, 6:32 am

சிதம்பரம், செப்., 22 : சிதம்பரம் மூப்பனார் பேரவை சார்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உருவ பொம்மை தூக்கிலிடும் போராட்டம் மேல ரத வீதி அண்ணா சிலை அருகே நடத்தப்பட்டது.

மூப்பானர் பேரவைத் தலைவர் தில்லை ஆர். மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், உதயகுமாருக்கு எதிராகவும், கூடங்களும் அணு உலையை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இறுதியாக உதயகுமார் உருவ பொம்மையை எரித்தனர். இதில் மூப்பனார் பேரவை நிர்வாகிகளும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.