சேலம் அருகே சுடுகாட்டில் பெண் படுகொலை
சேலம், செப்.23: சேலம் மாவட்டம் வலசையூர் அருகே மனநலம் குன்றிய பெண் சுடுகாட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வீராணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சேலம் வலசையூர் அருகேயுள்ள பூவனூரைச் சேர்ந்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:34 am









