ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விஜயராஜா குடும்பத்தை சந்தித்து வைகோ ஆறுதல்

சேலம், செப்.24: ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து அண்மையில் தீக்குளித்து இறந்த விஜயராஜாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. அப்போது அவர், இரங்கல் கூட்டத்தில் பே

News image
Updated On :27 செப்டம்பர் 2012, 11:20 am

தங்கராஜா

சேலம், செப்.24: ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து அண்மையில் தீக்குளித்து இறந்த விஜயராஜாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
அப்போது அவர், இரங்கல் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் அளிக்கப்பட்ட நிதி ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை விஜயராஜா குடும்பத்தினருக்கு அளித்தார் வைகோ. 
அப்போது அவர் பேசுகையில், பதவிக்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை, லட்சியத்துக்காக மதிமுக என்ற கட்சியை நடத்துகிறோம். கருணாநிதி அரசியலில் இருந்து கொண்டு நடிக்கின்றார். ஆனால் எம்.ஜி.ஆர், நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டார். அவர் இருந்திருந்தால் இது போன்ற விளைவுகள் ஏற்பட்டிருக்காது என்றார்.
என்றார் வைகோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.