/
சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 12028-12027: சென்னை சென்ட்ரல் - பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாற்காலிகமாக கூடுதலாக இருக்கை வசதி கொண்ட ஒரு ஏசி பெட்டி செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் இணைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









