சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சதாப்தி ரயிலில் கூடுதலாக ஒரு ஏசி பெட்டி இணைப்பு

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு ஏசி பெட்டி

Updated On :11 மார்ச் 2013, 10:11 pm

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:  ரயில் எண் 12028-12027: சென்னை சென்ட்ரல் - பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாற்காலிகமாக கூடுதலாக இருக்கை வசதி கொண்ட ஒரு ஏசி பெட்டி செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் இணைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.