அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

நாகாலாந்து ஆளுநராக அஸ்வனி குமார் பதவியேற்பு

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

Updated On :21 மார்ச் 2013, 2:24 pm IST

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

நாகாலாந்து மாநிலத்தின் 17வது ஆளுநராக அஸ்வனி குமாருக்கு, கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிபிஐயில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள அஸ்வனி குமார் டாக்டர் பட்டம் பெற்றவராவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.