நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அரசு பஸ் மீது கல்வீச்சு: 20 பயணிகள் காயம்

ஆம்பூரில் இருந்து குடியாத்தத்துக்கு 30பயணிகளுடன் சென்ற அரசு அரசு டவுன் பஸ்ஸை சங்கராபுரம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசி விட்டு ஓடிவிட்டனர். இதில் பஸ்

Updated On :11 மே 2013, 3:07 pm IST

ஆம்பூரில் இருந்து குடியாத்தத்துக்கு 30பயணிகளுடன் சென்ற அரசு அரசு டவுன் பஸ் சங்கராபுரம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசி விட்டு ஓடிவிட்டனர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து மேல்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.