மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம்

திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம் ஊராட்சிக்கு இன்று காலை துப்புரவு பணிக்கான ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் கேலடி சீதேவி நகரில் ஒரு வளைவில் சென்றபோது டிராக்டர் டிரைலர் இணைப்பு கொக்கி முறிந்து டிரைலர் கவிழ்ந்தது. இதில் சீனிவாசன், கவிதா, சின்னம்மாள்

Updated On :11 மே 2013, 10:02 am

திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம் ஊராட்சிக்கு இன்று காலை துப்புரவு பணிக்கான ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் கேலடி சீதேவி நகரில் ஒரு வளைவில் சென்றபோது டிராக்டர் டிரைலர் இணைப்பு கொக்கி முறிந்து டிரைலர் கவிழ்ந்தது. இதில் சீனிவாசன், கவிதா, சின்னம்மாள், ராமு உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.