நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள்

சந்திரன் எனப்படும் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On :11 மே 2013, 3:39 pm IST

சந்திரன் எனப்படும் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டுகளில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறை மற்றும் மண்ணில், தண்ணீர் துகள்களும், பூமியின் எரிமலைகளில் இருக்கும் ஒலிவின் என்ற துகள்களும் இருப்பது பேராசிரியர் அல்பெர்ட்டோ சால் தலைமையிலான விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.