தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சித்தராமய்யாவுக்கு பிரதமர் வாழ்த்து

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமய்யாவுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2013, 7:14 am

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமய்யாவுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமய்யா நேற்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமய்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.