/
கிரீக் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் அவசரமாக தரையிறங்கியது.
பயணிகள், விமான ஊழியர்கள் என மொத்தம் 170 பேருடன் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து அருகில் உள்ள பென் கரியன் சர்வதே விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







