இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கேதார்நாத் கோயிலில் செப்டம்பர் 11 முதல் பூஜைகள் : பகுகுணா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலில் செப்டம்பர் 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் துவங்கும் என்று உத்தர்கண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 9:57 am IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலில் செப்டம்பர் 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் துவங்கும் என்று உத்தர்கண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் காலை 7 மற்றும் 11 மணிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும், தீபாவளி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.