இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்

அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்ட வருவது குறித்த சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 9:50 am IST

அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இன்று தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில்  ஒப்புதலை பெற்றுவிட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் தரப்பில் இருந்து விளக்கம் கேட்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.