காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஒரு பைபர் படகில்


காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஒரு பைபர் படகில்
கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் அந்த 6 பேரையும் தாக்கியதில், கைகளிலும் முகத்திலும் காயம் அடைந்து இன்று அதிகாலை காரைக்கால் கரைக்குத் திரும்பினர். அவர்களை மற்ற மீனவர்கள் அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...