அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தூத்துக்குடியில் போலி குளிர்பானங்கள் தொடர்பாக சோதனை

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தரம் குறிந்த மற்றும் போலி குளிர்பானங்கள் குறித்த புகார்கள் அதிகம் வந்ததால் உணவு பாது\காப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று காலை 9.30 முதல்

News image
Updated On :16 ஏப்ரல் 2013, 5:08 am

இன்பராஜ்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தரம் குறிந்த மற்றும் போலி குளிர்பானங்கள் குறித்த புகார்கள் அதிகம் வந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்று காலை 9.30 முதல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தரம் குறைந்த போலி குளிர்பான பாட்டில்கள் குறித்து கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகிறார்கள். மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.